Home

jhlc Front View

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Permanent Location

We very proudly stepped into our permanent location that was generously donated by our "Mother" on 7th September 1945. This was an unforgettable golden day in the history of our College. On the same day our Manager Sir Vaitialingam Duraiswamy laid the foundation for the science laboratory at a simple ceremony well attended by the Board Members, Principal, College Staff, Students and well wishers.

Although the classrooms had thatched Cajan roof over the clean sandy ground, the Principal, the teachers and students did not mind it and combined their efforts to build up the College.


எமது பாடசாலையின் வணிக மன்றத்தினால் வரு்டாந்த வணிக விழாவும் "வணிக வனிதை" வெளியீட்டு நிகழ்வும் இன்று 13.03.2012 திங்கட்கிழமை காலை 10.00 கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறுகின்றது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் வணிக மன்றத்தினர்.

 

 

கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (22.02.2012) பி.ப 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி.வே.பேரின்பநாதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.V. செல்வராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.T. சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

எமது பாடசாலையின் கனடா பழைய மாணவா் சங்கத்தினரினால் வழங்கப்பட்ட22 கணினிகளைக் கொண்ட கணினி ஆய்வுகூடமொன்று (13.06.2011) கடந்த திங்கட்கிழமை கனடா பழைய மாணவா் சங்கப் போசகர் செல்வி.ந.குழந்தைவேலு அவா்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்  அதிபா், பிரதி அதிபா், ஆசிரிய ஆலோசகா்கள், பாடசாலை அபிலிருத்திச் சங்க உறுப்பினா்கள், பழைய மாணவிகள், ஏனைய ஆசிரியா்கள் மாணவா்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

 

 

 

பாடசாலையின் புதிய மாணவ முதல்வர்களுக்கான (2011-2012) சின்னம் சூட்டும் வைபவம் 27.05.2011 வெள்ளிக்கிழமை காலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

நுண்கலை மன்றம் நடாத்தும் வருடாந்த அழகியல் காட்சி 13.05.2011 எமது கல்லூரி விசாலாட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். - நுண்கலை மன்றம்

Last Updated (Tuesday, 13 March 2012 07:41)

 
Select Language
OGA
Clubs
Your Vote
Votes
 
Search
Who is online
We have 1 guest online
User Login